

21 வயதில் தெரிந்திருக்க வேண்டியது 61 வயதில் புரிந்தது.. இதோ இப்போதுதான் தொடங்குகிறேன்...🧘♂️* ஆத்ம நமஸ்காரங்களுடன்.. கோகி...✍️
*குரு என்பவர் தேடிக் கண்டறிய வேண்டிய விந்தை விஷயமல்ல. அவர் உங்களுக்குள் இருக்கிறார்.*
*அதனால் தான் சீடராக மாறுவதற்கு*
*தயார் நிலையில் இருப்பது*
*வேட்கையுடன் இருப்பது*
*ஆவலுடன் இருப்பது*
*உண்மையை தேடும் பெருவிருப்பம் கொண்டிருப்பது போன்ற விஷயங்கள் தேவை படுகின்றன.*
*ஆனால் அவை பற்றாக்குறையாக இருக்கின்றன.*
*ஜனங்கள் குருவை தேடுகிறார்கள் அவர்களால் கண்டு கொள்ள முடியாது போனால் அதில் ஆச்சரியப்பட. ஏதுமில்லை*
*அவர்களால் கண்டு பிடிக்க முடியாது*
*பல குருநாதர்களிடம் செல்வார்கள்*
*சரியானவரை தவறவிட்டு விடுவார்கள்*
*நீங்கள் குறைபாடு உள்ளவராக இருக்கும் போது குருவை எப்படி கண்டறிய முடியும்?*
*சீடராக இருப்பது எப்படி என்று தெரியாத போது குருவை எவ்வாறு கண்டறிய இயலும்*
*குருவை தேடுவது என்பது நல்ல சீடராக இருப்பதில் துவங்குகிறது*
*நல்ல சாதகர் குருவை பற்றி கவலைப்படமாட்டார்*
*சீடனாக இருக்கும் பண்பை தன்னுள் உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதில் தான் கவணம் செலுத்துவார்.*
*கற்று கொள்பவராக எப்படி மாறுவது.*
*களங்கமற்று எப்படி செயலில் ஈடுபடுவது.*
*அறிவு என்ற தளத்தில் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது*
*என்பன குறித்து அவர் யோசிக்கிறார்.*
*நீங்கள் அறிவின் துணையோடு செயல்பட்டால் பல ஆசிரியர்களை கண்டறியலாம்.*
*ஒரு குருவை பெற்றிட இயலாது*
*📚என்கிற புத்தகத்திலிருந்து :-*
*"பூரணத்துவம் நிறைந்த குரு"*
https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T
🙏🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🙏
No comments:
Post a Comment