*அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.*
*6-Six types of meditation: ஆறு வகையான தியானங்கள்*
*1.Just relax meditation Method. ஓய்வாக அமர்ந்த நிலை தியானம்*
*2.Breath awareness meditation, சுவாச விழிப்புணர்வு தியானம்*
*3.Zen meditation, ஜென் தத்துவ முறை தியானம்.*
*4. Spiritual meditation, ஆன்மீக தியானம்*
*5.Mantra meditation, வேத மந்திர தியானம்*
*6.Transcendental meditation, ஆழ்நிலை தியானம்*












No comments:
Post a Comment