T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சில முக்கிய ஆசனங்கள்-அறிமுகம்

Monday, March 13, 2023

சில முக்கிய ஆசனங்கள்-அறிமுகம்

  🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

📚
*சில முக்கிய ஆசனங்கள்-அறிமுகம்*

*யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும்.யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.* 

*யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.*

*யோகாசனத்தின் வகைகள்*

*யோகாசனத்தை 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.*

*1. கர்மயோகம்:* பலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவை

*2. பக்தியோகம்:* இறைவனிடத்தில் தன்னை முழுமையாக அர்ப்பனித்தல்

*3. ஞானயோகம்:* பூரண அறிவுடன் செயலாற்றுதல்

*4. இராஜயோகம்:* யோகங்களின் முதன்மையானது, ஓரிடத்தில் அமர்ந்து செய்யப்படும் தியானம்

*5. ஹடயோகம்:* உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்துதல்
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

No comments:

Post a Comment