T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: பிறவி பயனை எட்டாமல்..!!📚* *~ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய தத்துவ கதை.*

Tuesday, July 21, 2026

பிறவி பயனை எட்டாமல்..!!📚* *~ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய தத்துவ கதை.*

 

🙏📚📚📚📚📚📚📚📚🙏
*🙏பிறவி பயனை எட்டாமல்..!!📚*

*~ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய தத்துவ கதை.*

*ஒருவன் தனது பாயைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு தெருக்கூத்து பார்க்கச் சென்றான்.*

*கூத்து தொடங்காததால் அங்கேயே பாயை விரித்து படுத்தவன் தூங்கி விட்டான்.*

*விழித்துப் பார்த்த போது கூத்து முடிந்திருந்தது.*

*எனவே பாயை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.*

*உலக வாழ்க்கையில் உண்மை உயிர் 'அனுபவம்' பெறாமல்..*

*உண்பது உறங்குவது மலம் கழிப்பது கத பேசுவது பொழுதை போக்குவது என..,*

*வீணாக மறுபிறப்பு எடுப்பவர்கள், கூத்து பார்க்க சென்று கூத்தை 'பார்க்காமல்'  (பிறவி பயனை எட்டாமல்) வந்தவர்கள்தான்.*

*சுருட்டி எடுத்துச் சென்ற பாய்தான் 'கர்மா'அல்லது 'இருவினை'களின் தொகுப்பு.*

✍️~ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
🙏📚📚📚📚📚📚📚📚🙏

No comments:

Post a Comment