ஆத்மாவை மறைக்கும் மும்மலங்கள் எவை?
மாயை,கர்மவினை, ஆணவம், இவையே மனித மூளையில் உள்ள மூன்றடுக்கு எதிர்மறை அணுக்கள் ஆகும்.
முதல் அடுக்கு : பயம், பொறாமை, கோபம் போன்ற பல தீய எண்ணங்களை கொண்ட எதிர்மறை அணுக்கள்.
இரண்டாம் அடுக்கு : கர்ம வினைகள் மூன்றாம் அடுக்கு : ஆணவ அணுக்கள்
இவ்வாறாக முதல் மூன்று அடுக்குகளில் உள்ள தீய அணுக்களை முழுமையாக எரித்தே பின் பல உள்அடுக்குகளைக் கடந்து மையத்தை அடையமுடியும்.
No comments:
Post a Comment