T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: கடவுள் எப்போது எனக்கு காட்சி கொடுப்பார்.

Friday, April 10, 2026

கடவுள் எப்போது எனக்கு காட்சி கொடுப்பார்.

 📚📚📚📚📚📚📚📚📚

**கடவுள் எப்போது எனக்கு காட்சி கொடுப்பார்..**


**நினைத்தது நடக்கும்வரை அறிவே பெரியதாக தெரியும்.**


**நினைத்தது நடக்காதபோது, நம்பிக்கையே பெரியதாக தெரியும்.**


**எதிர்பாராதது நடந்துவிட்டால், தெய்வம் பெரியதாக தெரியும்.**


**எதிர்பார்த்தது இடைப்பட்டால், ஞானம் பெரியதாக தெரியும்.**


**திறமை செயல் இழந்து போகும்போது, ஊழ்வினை பெரியதாக தெரியும்.**


**பெரியதாக தெரிந்த எல்லாம் சிறியதாகும்போது, உன்னை உனக்கு தெரியவரும்.**


**உன்னை உனக்கு தெரியும்போது, உன்னுள் இருக்கும் கடவுள் பெரியதாக தெரிவார்.**

https://chat.whatsapp.com/DzfAzMI3ahEKDv6gbPY91T?mode=gi_t

📚🙏🙏🙏🙏🙏🙏🙏📚

No comments:

Post a Comment