*
சுவாச கணக்கு
*


*நாசித் துவாரங்கள் வழியாகஉட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில்அளந்துள்ளனர். வலதுநாசித்துவாரம் வழியாக போகும்போது 12 அங்குலமும்,*
*இடது நாசி வழியாகப் போகும் போது16 அங்குலமும், இரு துவாரங்களின்வழியே இணைந்து சுழுனையில்சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும்உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும்அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும்போது 12 அங்குலமும், நடக்கும்போது 16 அங்குலமும், ஓடும்போது 25அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன.மனித உடலில் சேமிப்பில் இருக்கும்பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்னகணக்கு தெளிவாக்குகிறது.*













No comments:
Post a Comment