*
Meditation தியானம்
*


*
Lesson-16, பாடம்-16
*




*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
*




*
அஷ்டமா சக்தி*

**யோகக் கலையை சாதனமாக்கி அதன்பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் கைவரப்பெற்றனர். அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளை அஷ்டமா சித்திகள் என்றனர். இந்த எட்டினுள் அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள்**
*
எல்லோரையும் தன்வசப்படுத்துதல்*

*
சித்தர் பாடல்:-*

*"எட்டு இவை தன்னோடு எழிற்பரம் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால் இட்டமது உள்ள இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே."*
*எட்டு பெரிய சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் பெற்ற ஒருவர் சித்தர் ஆகி விடுவார். இவர் சிவலோகத்தை அடைந்து, தனக்கு மிகவும் விருப்பமான சிவபெருமானுடன் பொருந்தி இருப்பார்.*
*
மேற்கண்ட மேலும் பல உதாரணங்கள் விவரங்களை சித்த வித்தை பயிற்சியில் நாம் உணரமுடியும்.*

*
பயிற்சி உதாரணம்:-*

*
உதாரணம்:- ஆடியோ, வீடியோ இணைப்பில் காண்க..*



*அனைவரிடமும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும்... வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி















No comments:
Post a Comment