*
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்
*




*
கர்மவினைக்குக் கலங்காதே?*


*
ஏன் இந்த கஷ்டம்.*

*
ஏன் இந்த காலதாமதம்..*

*
ஏன் இந்த கலக்கம், தயக்கம், தடங்கள்...*

*கர்ம வினையோ.,.. தண்டனையோ .,,, அதிர்ஷ்டமோ,,,. கடவுளின் அருளோ.,,,.*
*எதுவானாலும் மனதின் வழியாகத்த்தான் வந்தாக வேண்டும்.*
*மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம்....! அஞ்சவேண்டாம்!*
*எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை வேண்டி பிரார்த்தனை செய்வோம்...*
*சர்வம் சக்திமயம்..*
*












No comments:
Post a Comment