*
யோசிக்க வேண்டிய யாசிப்பு*


*‘ஒருவர் ஒரு பொருளைப் பார்க்கும்போது, பார்வை மட்டும்தான் இருக்கிறது. பார்க்கிறவர் இல்லை.*
*ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, கேள்விமட்டும்தான் இருக்கிறது. கேட்கிறவர் இல்லை.*
*ஒரு விஷயத்தை உணர்கிறபோது, உணர்ச்சிமட்டும்தான் இருக்கிறது. உணர்கிறவர் இல்லை.*
*‘பயனில்லாத ஆயிரம் வாசகங்களைக் கேட்பதைவிட, பயனுள்ள ஒரே ஒரு வாசகத்தைக் கேட்டால் போதும்.’..*
*---ஓஷோ---*









No comments:
Post a Comment