*
தியானத்தை துவங்கியதும் பொறுமை மிக அவசியம்
*


*நீங்கள் விதையை விதைத்துவிட்டீர்கள். இப்போது நிழலில் அமர்ந்து, என்ன நிகழ்கிறதென்று கவனியுங்கள். அந்த விதை வெடித்து, முளைவிடட்டும். ஆனால் நடைமுறையை ( Process ) நீங்கள் துரிதப்படுத்த முடியாது.*
*எல்லாவற்றிற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும் இல்லையா ?*
*தேவைக்கும் அதிகமான வேகம் வேண்டாம். அவசரமே தாமதத்துக்குக் காரணமாகிவிடும். பெருவிருப்பம் கொண்ட நிலையில் பொறுமையுடன் காத்திருங்கள். நீங்கள் நீண்ட காலம் காத்திருக்ககத் தயாராகிற போது குறுகிய காலத்திலேயே சந்தர்ப்பம் கனிந்துவிடும்.*
*வேலையை நீங்கள் செய்யுங்கள், விளைவை கடவுளிடம் விட்டுவிடுங்கள்.*
*
~~ ஓஷோ ~~
*














No comments:
Post a Comment