*
கர்மா
*


*பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மைதான்.*
*ஆனால் நாம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள்.*
*கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.*
*வினைகழிந்த மகான்களை வணங்க நமது பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை.*
*ஜீவ சமாதிகளில் வணங்க இன்றும் இது நிகழ்கிறது.*
*ஆகவே எந்த ஊருக்கு போனாலும் அங்கு இருக்கும்*
*#ஜீவ சமாதிகளை தேடி வழி படுங்கள். உங்கள் #துன்பங்கள் கண்டிப்பாக குறையும்.
*











No comments:
Post a Comment