T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சுவா* ரசியமான.. சுவாசம்* பற்றி..

Thursday, August 24, 2023

சுவா* ரசியமான.. சுவாசம்* பற்றி..

  🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️


*📚சுவா* ரசியமான.. சுவாசம்* பற்றி..

*ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?*

*ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.*

*{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}*

*மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,*

*100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,*

*93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,*

*87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,*

*80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,*

*73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,*

*66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...*

*இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும் போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.*

*2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..*

*1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..*

*0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.* 

*இது சித்தர்களால் கடை பிடிக்கப்படும் வாசியோக நுட்பத்தால் மட்டுமே முடியும்*...
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

No comments:

Post a Comment