T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சுழுமுனை பற்றி பல்வேறு சிந்தனைகள்

Thursday, August 24, 2023

சுழுமுனை பற்றி பல்வேறு சிந்தனைகள்

  📚📚📚📚📚📚📚📚📚📚

*🧘‍♀️(இடகலை,பிங்கலை,சுழுமுனை)🧘‍♂️*

*தியானம் பழகுபவர்கள் இடகலை,பிங்கலை, சுழுமுனை நாடிப்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.*

*யோக நெறிப்படி முதுகுத் தண்டில் இரண்டு நரம்பு ஓட்டங்கள் உண்டு.*

*அவையே இடகலை, பிங்கலை என்பதாகும்.*

*இரு காதுகளுக்கும் இடையில் உள்ள கூம்பு வடிவமான பினியல், சுரப்பிக்கும் முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரம் வரைக்கும் முதுகுத்தண்டின் வழியாக உள்ளே ஒரு துணை பொருந்திய நாடி செல்கிறது அதுதான் சுழு முனை நாடி........!!!*

*அது முக்கோண வடிவமாக இருப்பதாகவும் அதில் குண்டலினி சக்தி. பாம்பு போல் சுருண்டு படுத்து உறங்குவதாகவும் யோகிகள் கண்டார்கள்.*

*முதுகுத் தண்டின் உள்ள ஞானேந்திரிய கர்மேந்திரிய நரம்புகள் தான் யோகியர் குறிப்பிடும் இடை பிங்கலை நாடிகள்........!!!*
📚📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment