T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-12, பாடம்-12 "BEAT" என்கிற அதிர்வெண் வீச்சு மற்றும் "விம்மல்கள்"

Thursday, August 24, 2023

Lesson-12, பாடம்-12 "BEAT" என்கிற அதிர்வெண் வீச்சு மற்றும் "விம்மல்கள்"

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-12, பாடம்-12👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️*

*📚சதா சந்தோஷ ஆழ்மனம் தரும் அற்புத சக்தி📚*. 

*"BEAT" என்கிற அதிர்வெண் வீச்சு மற்றும் "விம்மல்கள்" பற்றி தெரிந்துகொள்வோம்...*

*🎶சம அதிர்வெண்களைக் கொண்ட இரண்டு (WAVE)அலைகளின் வீச்சு(HERTZ) ஒன்றுடன் ஒன்று பொருந்தினல் விம்மல்கள் உருவாகும்...*🎶

*புரியும்படி சொன்னால்.. விம்மல்கள் என்பது நமது மனதின் ஏக்கம்..., உள்ளம் பூரிப்பு..., தேம்பி தேம்பி அழுவது... போன்றவைகள்... உதாரணமாக கூறலாம்...  இது எப்படி ஏற்படுகிறது... இரண்டு உள்ளங்களின் அதிர்வெண்களின் வீச்சு ஒரே நிலையில் ஒரே அதிர்வு அலைகளில் ஒன்றாக இணையும்போது எழுவதே வின்மல்கள்...  உணர்வுகளில்தான் இதை புரிந்துகொள்ளமுடியும்...*

*💘காதலில் இரண்டு மனமும் ஒன்றாகுவதும் விம்மல்களினால்...*

*கம்ப ராமாயணத்தில்..( பாகம் -17 செய்யுள்) கம்பர்.. "நெஞ்சில் சிரியதோர் விம்மல் கொண்டான்" என்று  அசோகவனத்தில் சீதையை கண்ட அனுமனின் நிலையை குறிப்பிடுகிறார்...*
*ஒரு அதிர்வலை (HARTZ) = ONE CYCLE PER COUNT (UP AND DOWN)*

*இந்த விம்மல்களின் வீச்சை (BEAT) அதிகமாக்கவும் குறைக்கவும் நமது மனதால் மட்டுமே முடியும்...*

*💖LAB DAP- HART BEAT 🎶💖*

*இப்போது இந்த அதிர்வெண் (Frequency), வீச்சு (Beat), விமமல்கள்(Hertz) இவைகளை எப்படி பயன்படுத்தி அபரிவிதமான ஆற்றலை(energy) பெறுவது எப்படி என்பதை பயிற்சி வகுப்பில் பார்க்கலாம்...👍*

*🧘‍♀️அனைவரிடமும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும்.. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.🙏*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... 📚நன்றி🙏👍
📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚

No comments:

Post a Comment