T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-9, பாடம்-9 பயிற்சி: மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள்

Thursday, August 24, 2023

Lesson-9, பாடம்-9 பயிற்சி: மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள்

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-9, பாடம்-9👃📚*

*📚👃சுழிமுனை சுவாச விழிப்புணர்வு📚

*📚👃சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚


*மேற்சொன்னவைகளை கருத்தில் கொண்டு நமக்கு பழக்கமாகிவிட்ட மூச்சு பயிற்சியையும்,தியானத்தையும் செய்யும் முறையை கீழ்கண்ட ஆடியோவில் கூறியிருக்கிறேன்..*.

*பயிற்சி:-*😷🔔🔔🔔🔔
*1)குறைந்தது 20 நிமிடம் அமைதியாக நாம் மூச்சு விடுவதை (வலது, இடது உள்ளிழுத்து வெளியிடுவது) மட்டும் கவனித்து வேறு எந்த சிந்தனையில்லாத நிலையில் இருப்பது...*

*2)நேரம் ஆக ஆக தியானநிலை தானாக வந்துசேரும்...*

*3)உங்களை சுற்றிலும் ஏற்படும் ஓசை மட்டும் உங்களுக்கு கேட்டுக்கொண்டு இருக்கும் .. ஆனால் நீங்கள் விழிப்பும் உறக்கமும் கலந்த நிலையில் இருப்பீர்கள்...*

*4)இப்போது உங்களின் கால்கள், கைகள், உங்களின் உடல் (மரத்துப்போகும்) அவை உங்களிடம் இல்லை என்பதைப்போன்ற உணர்வு ஏற்பட்டு.. அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் காற்றில் மிதப்பதைப்போல உணர்வீர்கள்...*

*5)இப்போது நீங்கள் உங்களின் சுழிமுனை ரகசியத்தை பயன்படுத்தவேண்டும்... அது உங்களை வழி நடத்தும்.. உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அறிவாற்றலை தரும்... அது எப்படியிருக்கும் என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*

*(சிலருக்கு ஆஞ்சநேயர், முருகர், ஏசு, நபிகள் போன்ற ன்தெய்வம் உங்களோடு இருப்பதைப்போன்ற உணர்வு வரும்... அதிகமானவர்களுக்கு. முன்பின் அறிமுகமில்லாத சித்தர்கள் உங்களோடு இருப்பதைப்போன்று உணர்வீர்கள்... தொடர்ந்து அவர்கள் உங்களை, உங்களுக்கு பிடித்த வழியில்.. வழிநடத்துவார்கள்... இந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கும் ....விவரம் அடுத்த வகுப்பில்...)*

*❌சுவாசம் பற்றி நன்கு உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.❌*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment