T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-7, பாடம்-7 சுழிமுனை சுவாச விழிப்புணர்வு

Thursday, August 24, 2023

Lesson-7, பாடம்-7 சுழிமுனை சுவாச விழிப்புணர்வு

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-7, பாடம்-7👃📚*

*📚சுழிமுனை சுவாச விழிப்புணர்வு📚

*📚சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚


*நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம்.👃*

*எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. *" காற்றே கடவுள் "*

*அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். நமது இந்த உடலுக்குள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது என்ன அவற்றை முழுமையாக தெரிந்துகொள்ளவே இந்தப்பிறவி போதாது..*

*சித்தர்களின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்ட விவரங்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்...* 

நாம் ஒரு நாழிகைக்கு சராசரியாக *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம் மேற்கொள்வதாக கணக்கிடலாம். 

*👃மூச்சுப் பயிற்சியில்...*

 *"பூரகம் "* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *"

*கும்பகம் "* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *"

*ரேசகம்* " என்பது மூச்சை வெளியிடுவது. 

*👃நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *"பூரணம் " என்று பெயர்.*

*"🔔 சீதாக்காயம் "* என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். *சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால்  *"சுழிமுனை" என்பது ஆகும்.*

*உடலைச் கீங்காரித்தாய் !*
*உயிர்க்கு என்ன செய்தாய் ?*

*மேற்சொன்னவைகளை கருத்தில் கொண்டு நமக்கு பழக்கமாகிவிட்ட மூச்சு பயிற்சியையும், தியானத்தையும் செய்யும் முறையை கீழே கண்ட Video, Audio வீடியோ, ஆடியோவில் கூறியிருக்கிறேன்...*

*வாழ்க வையகம்.  வாழ்க வளமுடன்.*

*❌சுவாசம் பற்றி உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.❌*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment