T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-12, பாடம்-12 NEUTRAL GROUNDING AND ITS ADVANTAGES "SALT THERAPY"

Thursday, August 24, 2023

Lesson-12, பாடம்-12 NEUTRAL GROUNDING AND ITS ADVANTAGES "SALT THERAPY"

  ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐*
*📚👃Lesson-12, பாடம்-12👃📚*

*📚சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️*
*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*😷🔔🔔🔔🔔

*ஆக.. ஒவ்வொரு நிலையையும் பழக பழக ஆற்றல் பெருகும்... அந்த உன்னத நிலைதான் இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு சொல்லிக்கொண்டுவருகிறேன்...*

*அவ்வப்போது கிடைக்கும் பயன்களை நாம் அனுபவித்துக்கொள்ளவேண்டும்... அது எப்படி? எனக்கு பிரபஞ்ச ஆற்றல் சக்தி கிடைத்துவிட்டது என்பதை எப்படி நான் தெரிந்துகொண்டு அதை பயன்படுத்துவது.... அடுத்த பயிற்சி வகுப்பில் தொடரும்..*

*இன்றய வகுப்பில், நாம் பெற்ற சக்தியை, அல்லது நமது இயல்பு நிலையை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வதை பயிற்சி செய்யப்போகிறோம்.*

*அதாவது...நேர்மின்சக்தியோ அல்லது எதிர்மின்சக்தியோ நமது உடலில் இல்லாமல் "சிவனே" என்று இருப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால்... நமது இயல்பு நிலை அதாவது நம்மிடம் இருக்கும் எல்லா சக்தியும் குறையாமல் நம்மோடு இருக்கும் நிலையை நாம் பெறலாம்.* 

*அது எப்படி என்றால். மின்சாரம் மற்றும் மின்னணு அல்லது தகவல் தொடர்பு துறையில் படித்தவர்களுக்கு இது எளிதாக புரியும்... அதாவது நமது உடலில் இருக்கும் நேர்மறை, எதிர்மறை சக்திகளை வெளியேற்றி வெற்றிட நிலைக்கு அதாவது எதுமில்லாத இயல்பு நிலைக்கு( வரவேண்டும். அப்படி இருக்கும்போது வேறு வெளிப்புற சக்தியோ அல்லது நமது உடலுக்குள் இருக்கும் சக்தியோ வினை புரியாமல் நடுநிலை வகுக்கும்... அப்போது உங்களை சுற்றியுள்ள மின்காந்தப்புலம் சீரான அதிர்வுகளை கொண்டிருக்கும்... ஆகவே உங்கள் உடலில் ஏற்பட்ட ரத்த தடைகள் நீங்கி, உடலின் இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கும்.. ஆகவே உடல் வலி, மற்ற உபாதைகள் விலகும், மனச்சோர்வு விலகி எது ஒரு புத்துணர்ச்சி உற்சாகம் ஏற்படும்.* 

*📚இப்போது பயிற்சியை எப்படி செய்யவேண்டும் என்பதை கீழே உள்ள ஆடியோ, வீடியோ ஒளி/ஒலி   பதிவுகளை பார்த்து பழகுங்கள்....📚*

*NEUTRAL GROUNDING AND ITS ADVANTAGES*

*Earthing (grounding) connects people to the Earth's natural healing energy. Reduces inflammation, pain, and stress; improves blood flow, sleep, and vitality. Earthing is a simple, profound lifestyle addition, requiring no effort or dieting.*

*சரி இதை எப்படி நாம் பயிற்சி செய்து ஒரே சீராக நம்மையும், நமது மனதையும் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியும். அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...*

*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி🙏👍
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment